Commemoration to Comrade Ashok

img

தோழர் அசோக்கிற்கு நினைவஞ்சலி

சாதிய வெறியர்களால் பலியாகிய நெல்லை மாவட்ட வாலிபர் சங்க தோழர் அசோக் உருவப் படத்திற்கு, நாகை ஒன்றியம், பெருங்க டம்பனூர் வாலிபர் சங்கக் கிளை சார்பில் வீர வணக்கம் செலுத்தப் பட்டது